மும்பை: இன்றைய டிஜிட்டல் உலகில் செயற்கை நுண்ணறிவு சாட்-பாட்டான Chat GPT குறித்த பேச்சு படு வைரலாக பேசப்பட்டு வருகிறது. இந்தs சூழலில் இந்தியாவில் பானிபூரி கடை ஒன்றுக்கு ‘Chat GPT கார்னர்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. அதை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா.
சமூக வலைதளங்களில் செம ஆக்டிவாக செயல்பட்டு வருபவர் ஆனந்த் மஹிந்திரா. அவரது சோஷியல் மீடியா ஷேரிங் அனைத்தும் அமளி துமளி ரகங்களாக இருக்கும். கண்டுபிடிப்புகளை அடையாளம் கண்டு வாழ்த்துவது, சமயங்களில் அதனை வடிவமைத்தவர்களுக்கு அங்கீகாரம் அளிப்பதும் அவரது வழக்கம். அதோடு நின்றுவிடாமல் கவனம் ஈர்க்கும் வகையிலான பதிவுகளையும் பகிர்வார்.
https://ift.tt/S5snUu9மும்பை: இன்றைய டிஜிட்டல் உலகில் செயற்கை நுண்ணறிவு சாட்-பாட்டான Chat GPT குறித்த பேச்சு படு வைரலாக பேசப்பட்டு வருகிறது. இந்தs சூழலில் இந்தியாவில் பானிபூரி கடை ஒன்றுக்கு ‘Chat GPT கார்னர்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. அதை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா.
சமூக வலைதளங்களில் செம ஆக்டிவாக செயல்பட்டு வருபவர் ஆனந்த் மஹிந்திரா. அவரது சோஷியல் மீடியா ஷேரிங் அனைத்தும் அமளி துமளி ரகங்களாக இருக்கும். கண்டுபிடிப்புகளை அடையாளம் கண்டு வாழ்த்துவது, சமயங்களில் அதனை வடிவமைத்தவர்களுக்கு அங்கீகாரம் அளிப்பதும் அவரது வழக்கம். அதோடு நின்றுவிடாமல் கவனம் ஈர்க்கும் வகையிலான பதிவுகளையும் பகிர்வார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 கருத்துகள்