திருப்பூர்: பழநி முருகன் கோயில் சித்தர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டதால் ஆகமம் செல்லுபடியாகாது என சொற்பொழிவாளர் சுகி.சிவம் தெரிவித்தார்.
திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் பின்னல் புக் டிரஸ்ட் ஆகியவை சார்பில் திருப்பூரில் கடந்த 10 நாட்களாக நடைபெற்ற புத்தகத் திருவிழா கடந்த 5-ம் தேதி நிறைவடைந்தது. இதில் நிறைவு விழா கருத்தரங்கில் ‘கற்போம் - கற்றபடி நிற்போம்’ எனும் தலைப்பில் சொற்பொழிவாளர் சுகி.சிவம் பேசியதாவது:
https://ift.tt/P8Or0Rlதிருப்பூர்: பழநி முருகன் கோயில் சித்தர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டதால் ஆகமம் செல்லுபடியாகாது என சொற்பொழிவாளர் சுகி.சிவம் தெரிவித்தார்.
திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் பின்னல் புக் டிரஸ்ட் ஆகியவை சார்பில் திருப்பூரில் கடந்த 10 நாட்களாக நடைபெற்ற புத்தகத் திருவிழா கடந்த 5-ம் தேதி நிறைவடைந்தது. இதில் நிறைவு விழா கருத்தரங்கில் ‘கற்போம் - கற்றபடி நிற்போம்’ எனும் தலைப்பில் சொற்பொழிவாளர் சுகி.சிவம் பேசியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 கருத்துகள்