சேலம்: வடகிழக்கு சீனாவில் இருந்து புதிய வெளிநாட்டு பறவைகள் சேலம் மாவட்டம், தலைவாசலில் உள்ள மணிவிழுந்தான் ஏரிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு வருகை தந்ததை பறவையியல் ஆர்வலர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
சேலம் மாவட்டம், தலைவாசலில் உள்ள மணிவிழுந்தான் ஏரியில் பறவையியல் கழகத்தை சேர்ந்த ஆர்வலர்கள் முகாமிட்டு, பறவை கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இயற்கை சூழலுடன் ஒன்றிய நீர் நிலை ஆதாரமாக விளங்கி வரும் மணிவிழுந்தான் ஏரி, புல்லினங்களின் சொர்க்கபூமியாக காட்சியளித்து வருகிறது. சமீபத்தில் மணிவிழுந்தான் ஏரியில் அக்சென் ஃபவுண்டேஷன், மணித்துளி சுற்றுச்சூழல் மேம்பாட்டு இயக்கம் மற்றும் சேலம் பறவையியல் கழக இயக்குனர் கணேஷ்வர் குழுவை சேர்ந்த ஏஞ்சலின் மனோ, காசி விஸ்வநாதன், ராகுல் சிங் உள்ளிட்டோர் பறவைகள் கண்காணிப்பு மற்றும் கணக்கெடுப்பு பணியின் மூலம் 142 வகையான பறவை இனங்கள் வந்துள்ளதை பதிவு செய்துள்ளனர்.
https://ift.tt/XGgWH8Eசேலம்: வடகிழக்கு சீனாவில் இருந்து புதிய வெளிநாட்டு பறவைகள் சேலம் மாவட்டம், தலைவாசலில் உள்ள மணிவிழுந்தான் ஏரிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு வருகை தந்ததை பறவையியல் ஆர்வலர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
சேலம் மாவட்டம், தலைவாசலில் உள்ள மணிவிழுந்தான் ஏரியில் பறவையியல் கழகத்தை சேர்ந்த ஆர்வலர்கள் முகாமிட்டு, பறவை கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இயற்கை சூழலுடன் ஒன்றிய நீர் நிலை ஆதாரமாக விளங்கி வரும் மணிவிழுந்தான் ஏரி, புல்லினங்களின் சொர்க்கபூமியாக காட்சியளித்து வருகிறது. சமீபத்தில் மணிவிழுந்தான் ஏரியில் அக்சென் ஃபவுண்டேஷன், மணித்துளி சுற்றுச்சூழல் மேம்பாட்டு இயக்கம் மற்றும் சேலம் பறவையியல் கழக இயக்குனர் கணேஷ்வர் குழுவை சேர்ந்த ஏஞ்சலின் மனோ, காசி விஸ்வநாதன், ராகுல் சிங் உள்ளிட்டோர் பறவைகள் கண்காணிப்பு மற்றும் கணக்கெடுப்பு பணியின் மூலம் 142 வகையான பறவை இனங்கள் வந்துள்ளதை பதிவு செய்துள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 கருத்துகள்