சென்னையில் கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் கொசுத் தொல்லைக்கும், காய்ச்சல் பாதிப்புக்கும், தற்போது நிலவும் கடும் குளிர் உடன் தொடர்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலையில் கடுமையான பனிமூட்டம் நிலவி வருகிறது. குறிப்பாக கடந்த சில நாட்களாக புறநகர் பகுதிகளில் கடுமையான பனிமூட்டம் நிலவி வருகிறது. இதற்கிடையில், கடந்த சில நாட்களாக சென்னையில் கொசுத் தொல்லையும், காய்ச்சல் பாதிப்பும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த மூன்றுக்கும் தொடர்பு உள்ளதாக அதிகாரிகளும், மருத்துவர்களும் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் தெரிவித்த கருத்துகளின் விவரம்:
https://ift.tt/UJvxejkசென்னையில் கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் கொசுத் தொல்லைக்கும், காய்ச்சல் பாதிப்புக்கும், தற்போது நிலவும் கடும் குளிர் உடன் தொடர்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலையில் கடுமையான பனிமூட்டம் நிலவி வருகிறது. குறிப்பாக கடந்த சில நாட்களாக புறநகர் பகுதிகளில் கடுமையான பனிமூட்டம் நிலவி வருகிறது. இதற்கிடையில், கடந்த சில நாட்களாக சென்னையில் கொசுத் தொல்லையும், காய்ச்சல் பாதிப்பும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த மூன்றுக்கும் தொடர்பு உள்ளதாக அதிகாரிகளும், மருத்துவர்களும் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் தெரிவித்த கருத்துகளின் விவரம்:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 கருத்துகள்