மதுரை: மதுரை சிறை நூலகத்திற்கு 300 புத்தகங்கள் வழங்கிய 92 வயது நெசவுத் தொழிலாளி ''புத்தகங்களை சரியான இடத்தில் சேர்க்கவே விரும்பினேன்'' என்று கூறியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மத்திய சிறைக் கைதிகளை நல்வழிப்படுத்த பல சீர்திருத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக சிறைவாசிகள் உற்பத்தி செய்யும் உணவுப் பொருட்களை விற்க உருவாக்கிய சிறை அங்காடிகள் செயல்படுகின்றன. சிறைக்குள் ஸ்டேஷனரி பொருட்கள், நெசவு, விவசாய உற்பத்தி என, பல பணிகளை சிறைவாசிகள் செய்கின்றனர். இந்நிலையில் சென்னை புழல் சிறையைத் தொடர்ந்து, மதுரை மத்திய சிறையிலும் கைதிகளின் வாசிப்புத் திறனை மேம்படுத்தும் விதமாக நூலகம் ஒன்று சமீபத்தில் தொடங்கப்பட்டது.
https://ift.tt/RqJVgUbமதுரை: மதுரை சிறை நூலகத்திற்கு 300 புத்தகங்கள் வழங்கிய 92 வயது நெசவுத் தொழிலாளி ''புத்தகங்களை சரியான இடத்தில் சேர்க்கவே விரும்பினேன்'' என்று கூறியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மத்திய சிறைக் கைதிகளை நல்வழிப்படுத்த பல சீர்திருத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக சிறைவாசிகள் உற்பத்தி செய்யும் உணவுப் பொருட்களை விற்க உருவாக்கிய சிறை அங்காடிகள் செயல்படுகின்றன. சிறைக்குள் ஸ்டேஷனரி பொருட்கள், நெசவு, விவசாய உற்பத்தி என, பல பணிகளை சிறைவாசிகள் செய்கின்றனர். இந்நிலையில் சென்னை புழல் சிறையைத் தொடர்ந்து, மதுரை மத்திய சிறையிலும் கைதிகளின் வாசிப்புத் திறனை மேம்படுத்தும் விதமாக நூலகம் ஒன்று சமீபத்தில் தொடங்கப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 கருத்துகள்