மதுரை: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கடந்த ஓராண்டில் ரேபிஸ் நோய் பாதித்து சிகிச்சை பெற்று வந்த 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
2015-ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி மதுரை மாநகராட்சியில் 47 ஆயிரம் தெருநாய்கள் இருந்தன. தற்போது தெருநாய்கள் எண்ணிக்கை 80 ஆயிரத்தை தாண்டியிருக்கக் கூடும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தெரு நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த வெள்ளக்கல், செல்லூர் ஆகிய 2 இடங்களில் மாநகராட்சி கருத்தடை மையங்கள் செயல்படுகின்றன.
https://ift.tt/CYqNcSZமதுரை: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கடந்த ஓராண்டில் ரேபிஸ் நோய் பாதித்து சிகிச்சை பெற்று வந்த 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
2015-ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி மதுரை மாநகராட்சியில் 47 ஆயிரம் தெருநாய்கள் இருந்தன. தற்போது தெருநாய்கள் எண்ணிக்கை 80 ஆயிரத்தை தாண்டியிருக்கக் கூடும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தெரு நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த வெள்ளக்கல், செல்லூர் ஆகிய 2 இடங்களில் மாநகராட்சி கருத்தடை மையங்கள் செயல்படுகின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 கருத்துகள்