உதகை: நீலகிரி மாவட்டத்திலுள்ள பழங்குடியினர் கலாச்சாரத்தை பறைசாற்றும் வகையில், உதகையை அடுத்த பாலாடாவில் பழங்குடியினர் ஆய்வு மைய அருங்காட்சியகம் அமைந்துள்ளது. அங்கு வைக்கப்பட்டுள்ள தமிழகம் மற்றும் அந்தமான், நிக்கோபார் பழங்குடியினர் வீடுகள் மற்றும் பொருட்கள், பார்வையாளர்களுக்கு பழங்குடியினரின் வாழ்க்கையை பிரதிபலிக்கிறது.
தமிழகத்திலுள்ள பல்வேறு மாவட்டங்களிலும் பல்வேறு வகையான பழங்குடியின மக்கள் வாழ்கின்றனர். தற்போது இவர்களில் பெரும்பாலான மக்கள் நவீன உலகத்துக்கு வந்துவிட்டாலும் சில பழங்குடியினர் இன்றளவும் பழமை மாறாமல் வாழ்கின்றனர். தமிழகத்தில் உள்ள பழங்குடியின மக்களில் பெரும்பாலானவர்கள் வேட்டையாடுவதை விட்டுவிட்டனர்.
https://ift.tt/vB4dTWxஉதகை: நீலகிரி மாவட்டத்திலுள்ள பழங்குடியினர் கலாச்சாரத்தை பறைசாற்றும் வகையில், உதகையை அடுத்த பாலாடாவில் பழங்குடியினர் ஆய்வு மைய அருங்காட்சியகம் அமைந்துள்ளது. அங்கு வைக்கப்பட்டுள்ள தமிழகம் மற்றும் அந்தமான், நிக்கோபார் பழங்குடியினர் வீடுகள் மற்றும் பொருட்கள், பார்வையாளர்களுக்கு பழங்குடியினரின் வாழ்க்கையை பிரதிபலிக்கிறது.
தமிழகத்திலுள்ள பல்வேறு மாவட்டங்களிலும் பல்வேறு வகையான பழங்குடியின மக்கள் வாழ்கின்றனர். தற்போது இவர்களில் பெரும்பாலான மக்கள் நவீன உலகத்துக்கு வந்துவிட்டாலும் சில பழங்குடியினர் இன்றளவும் பழமை மாறாமல் வாழ்கின்றனர். தமிழகத்தில் உள்ள பழங்குடியின மக்களில் பெரும்பாலானவர்கள் வேட்டையாடுவதை விட்டுவிட்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 கருத்துகள்