Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

அந்தமான் நிகோபார் குட்டி குட்டி தீவுகளுக்கு இந்திய ராணுவ வீரர்களின் பெயர்கள்!

https://ift.tt/MKUatNr

நேற்று நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாளையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி அந்தமான் நிகோபாரின் 21 தீவுகளுக்கு, ‘பரம்வீர் சக்ரா’ விருது பெற்ற ராணுவ வீரர்களின் பெயர்களை சூட்டி அவர்களை கவுரவித்தார்.

image

சுதந்திரப் போராட்டத் தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 127 பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் , அந்தமான் நிக்கோபர் தீவில் பெயரிட படாதிருக்கும் தீவுகளை ராணுவத்தில் மிக உயரிய விருதாக கருதப்படும் பரம்வீர் சக்ரா விருது பெற்ற இந்திய வீரர்களின் பெயரை வைத்தார். மேலும் ஜனவரி 23ம் தேதியை ‘தைரிய தினமாக’ கொண்டாடப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். மேலும் அவர் இந்திய தேசியக்கொடியை சுபாஷ் சந்திர போஸ் தான் முதன் முதலாக 1943ல் அந்தமான் நிக்கோபார் தீவில் ஏற்றினார். அந்த தீவில் வசிக்கும் மக்களுக்கு இது பெருமை மிகு தருணம் ஆகும் என்றார். ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக துணிச்சலுடன் போராடியதற்காக மக்கள் இவரை நேதாஜி என்று அழைத்தனர். அவரின் கொள்கைகளால் கவரப்பட்ட மத்திய அரசு , அவரது கனவுகளை நினைவாக்க செயல்பட்டு வருவதாக கூறினார்.

பரம்வீர் சக்ரா விருதாளர்கள்  மற்றும் பெயர் வழங்கப்பட்ட தீவுகள்.

மேஜர் சோம்நாத் சர்மா.                           சோம்நாத் தீவு
சுபேதார் கரம் சிங்                                    கரம்சிங் தீவு.
லெப்டினெண்ட் ராமா ரகோபாராணே       ராணே தீவு
நாயக் ஜதுநாத் சிங்                                   ஜதுநாத் தீவு
ஹவில்தார் மேஜர் பிருசிங்                        பிரு தீவு
கேப்டன் ஜிஎஸ் சலாரியா                          சலாரியா தீவு
மேஜர் தன் சிங் தாபா                                தன்சிங் தீவு
ஹவில்தார் அப்துல் ஹமீது                        ஹமீது தீவு
லெப்டினெண்ட் கர்னல்
அர்தேஷிர் புர்ஜோர்ஜி தாராபூர்                 தாராபூர் தீவு
லேன்ஸ் நாயக் ஆல்பர்ட் எக்கா                  எக்கா தீவு
மேஜர் ஹோஷியார் சிங்                            ஹோஷியார் தீவு
லெப்டினெண்ட் அருண் கேத்ரபால்             கேத்ரபால் தீவு
விமானி நிர்மல்ஜித் சிங் சேகான்                சேகான் தீவு
மேஜர் ராமசாமி பரமேஸ்வரன்                   ராமசாமி தீவு
சுபேதார் பாணா சிங்                                 பாணா தீவு
கேப்டன் விக்ரம் பத்ரா                               பத்ரா தீவு
லெப்டினெண்ட் மனோஜ் குமார் பாண்டே   பாண்டே தீவு
ச்பேதார் மேஜர் சஞ்சய் குமார்                    சஞ்சய் தீவு
சுபேதார் மேஜர் யோகேந்திர சிங் யாதவ்   யோகேந்திரா தீவு.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்