கிருஷ்ணகிரி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சூளகிரி அருகே ஆருப்பள்ளியில் நடந்த எருதுவிடும் விழாவில், காளைகளின் கொம்புகளில் கட்டப்பட்டிருந்த பரிசுப் பொருட்களைக் பறிக்க இளைஞர்களிடையே கடும் போட்டி நிலவியது.
சூளகிரி அருகே உள்ள ஆருப்பள்ளி கிராமத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, எருதுவிடும் திருவிழா நடந்தது. விழாவில், பேரிகை, சூளகிரி, ஓசூர், பீர்ஜேப்பள்ளி, சானமாவு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்தும், கர்நாடக மாநில எல்லையோரக் கிராமங்களிலிருந்தும் 300-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
https://ift.tt/h6xHKaNகிருஷ்ணகிரி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சூளகிரி அருகே ஆருப்பள்ளியில் நடந்த எருதுவிடும் விழாவில், காளைகளின் கொம்புகளில் கட்டப்பட்டிருந்த பரிசுப் பொருட்களைக் பறிக்க இளைஞர்களிடையே கடும் போட்டி நிலவியது.
சூளகிரி அருகே உள்ள ஆருப்பள்ளி கிராமத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, எருதுவிடும் திருவிழா நடந்தது. விழாவில், பேரிகை, சூளகிரி, ஓசூர், பீர்ஜேப்பள்ளி, சானமாவு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்தும், கர்நாடக மாநில எல்லையோரக் கிராமங்களிலிருந்தும் 300-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 கருத்துகள்