உதகை: இன்று சுவாமி விவேகானந்தரின் 161-வது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் அவருக்கு உதவியாளராக இருந்த ஆங்கிலேயர் ஜே.ஜோஸ்வா குட்வினின் அரும்பணிகளை ‘மானஸ்’ அமைப்பு நிறுவனர் சிவதாஸ் நினைவு கூர்ந்தார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது: இங்கிலாந்தில் 1870-ம் ஆண்டுபிறந்தவர் ஜே.ஜோஸ்வா குட்வின்.இவர், சுவாமி விவேகானந்தரை சந்திக்கும் வரை எந்த குறிக்கோளும்இல்லாமல் எழுத்தாளராக பணியாற்றி வந்தார். கடந்த 1895-ல் சுவாமி விவேகானந்தரின் உரையை பதிவு செய்ய ஸ்டெனோகிராபர் பணிக்கு ஆட்கள் தேவை என்பதை அறிந்து, அப்பணியில் சேர்ந்தார்.
https://ift.tt/GcqCmQWஉதகை: இன்று சுவாமி விவேகானந்தரின் 161-வது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் அவருக்கு உதவியாளராக இருந்த ஆங்கிலேயர் ஜே.ஜோஸ்வா குட்வினின் அரும்பணிகளை ‘மானஸ்’ அமைப்பு நிறுவனர் சிவதாஸ் நினைவு கூர்ந்தார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது: இங்கிலாந்தில் 1870-ம் ஆண்டுபிறந்தவர் ஜே.ஜோஸ்வா குட்வின்.இவர், சுவாமி விவேகானந்தரை சந்திக்கும் வரை எந்த குறிக்கோளும்இல்லாமல் எழுத்தாளராக பணியாற்றி வந்தார். கடந்த 1895-ல் சுவாமி விவேகானந்தரின் உரையை பதிவு செய்ய ஸ்டெனோகிராபர் பணிக்கு ஆட்கள் தேவை என்பதை அறிந்து, அப்பணியில் சேர்ந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 கருத்துகள்