Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

பகலில் பேராசிரியர், இரவில் ரயில்வே கூலி: ஏழை மாணவர்களின் கல்விக்காக உழைக்கும் இளைஞர்

பெர்ஹாம்பூர்: ஒடிசாவின் கன்ஞம் மாவட்டம், பெர்ஹாம்பூரை சேர்ந்தவர் நாகேஷ் பத்ரோ (31). சிறுவயது முதல் கல்வியில் சிறந்து விளங்கிய அவர் வறுமையின் காரணமாக 11-ம் வகுப்புக்கு பிறகு படிப்பை தொடர முடியவில்லை. குஜராத்தின் சூரத் நகரில் உள்ளஆலையில் 2 ஆண்டு தொழிலாளியாக பணியாற்றினர்.

பின்னர் ஊருக்கு திரும்பியஅவர் கடந்த 2012-ம் ஆண்டில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றார். வேலை செய்து கொண்டே தொலைநிலைக் கல்வியில் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பை நிறைவு செய்தார்.

https://ift.tt/aTZ6hdP

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்