புதுச்சேரி: கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் நடந்து செல்லும்போது, அவர்களுக்கு ஏற்படும் தடைகளை கண்டறியவும், பாதுகாப்பாக செல்லவும் அல்ட்ரா சோனிக் சென்சார் ஷூவை புதுச்சேரி அரசுப் பள்ளி மாணவன் உருவாக்கியுள்ளார்.
புதுச்சேரி பூரணாங்குப்பம் அரசு நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர் கவுசிகன். அதே ஊரைச் சேர்ந்த இவர், கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் அறிவியல் ஆசிரியை செந்தில் வடிவு வழிகாட்டுதலோடு பிரத்யேக அல்ட்ரா சோனிக் சென்சார் ஷூவை உருவாக்கியுள்ளார்.
https://ift.tt/ICSqpeQபுதுச்சேரி: கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் நடந்து செல்லும்போது, அவர்களுக்கு ஏற்படும் தடைகளை கண்டறியவும், பாதுகாப்பாக செல்லவும் அல்ட்ரா சோனிக் சென்சார் ஷூவை புதுச்சேரி அரசுப் பள்ளி மாணவன் உருவாக்கியுள்ளார்.
புதுச்சேரி பூரணாங்குப்பம் அரசு நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர் கவுசிகன். அதே ஊரைச் சேர்ந்த இவர், கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் அறிவியல் ஆசிரியை செந்தில் வடிவு வழிகாட்டுதலோடு பிரத்யேக அல்ட்ரா சோனிக் சென்சார் ஷூவை உருவாக்கியுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 கருத்துகள்