புதுக்கோட்டை: சிறார் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டதை மறைப்போர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என மகளிர் நீதிமன்ற நீதிபதி ஆர்.சத்யா தெரிவித்தார்.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுப்பது குறித்து புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் நேற்று விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்குத் தலைமை வகித்து மகளிர் நீதிமன்ற நீதிபதி ஆர்.சத்யா பேசியது:
https://ift.tt/f7LaQiOபுதுக்கோட்டை: சிறார் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டதை மறைப்போர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என மகளிர் நீதிமன்ற நீதிபதி ஆர்.சத்யா தெரிவித்தார்.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுப்பது குறித்து புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் நேற்று விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்குத் தலைமை வகித்து மகளிர் நீதிமன்ற நீதிபதி ஆர்.சத்யா பேசியது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 கருத்துகள்