கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இன்று நான்கு போட்டிகள் நடைபெற உள்ளன.
கத்தார் உலகக் கோப்பை கால்பந்து திருவிழாவில் இன்று நடைபெற உள்ள நான்கு போட்டிகளும் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தளிக்கக் காத்திருக்கின்றன. இந்திய நேரப்படி இன்று மதியம் 3.30 மணிக்கு துவங்கும் முதல் போட்டியில் 'இ' பிரிவில் இடம்பெற்றுள்ள ஜப்பான் அணி கோஸ்டாரிகா அணியை எதிர்கொள்கிறது.

மாலை 6.30 மணிக்கு துவங்கும் இரண்டாவது போட்டியில் 'எஃப்' பிரிவில் இடம்பெற்றுள்ள பெல்ஜியம் - மொரோக்கோ அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதையடுத்து இரவு 9.30 மணிக்கு துவங்கும் மற்றொரு போட்டியில் 'எஃப்' பிரிவில் இடம்பெற்றுள்ள குரோஷியா அணி கனடா அணியுடன் மோத உள்ளது. நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் 'இ' பிரிவில் இடம்பெற்றுள்ள ஸ்பெயின் அணி ஜெர்மனியுடன் விளையாட உள்ளது.
இதையும் படிக்கலாமே: இந்த வார்த்தைகளை மட்டும் புரிந்து கொண்டால் போதும்! நீங்களும் கால்பந்தாட்டத்தை ரசிக்கலாம்!
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/oFm6KXa

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

0 கருத்துகள்