கரூர்: வீடுகளுக்கே நேரடியாக சென்று புத்தகங்கள் விநியோகிக்கும், நூலக நண்பர்கள் திட்டத்துக்கு தன்னார்வலர்களைத் தேர்வு செய்யும் பணி விரைவில் தொடங்க உள்ளது.
தமிழகத்தில் மாநில நூலகம் மற்றும் 30-க்கும் அதிகமான மாவட்ட மைய நூலகங்கள், முழுநேர கிளை நூலகங்கள், கிளை நூலகங்கள், ஊர்ப்புற நூலகங்கள், பகுதி நேர நூலகங்கள் என 4,000-க்கும் அதிகமான நூலகங்கள் உள்ளன. தமிழகத்தில் கரோனா பரவல் காரணமாக 2020-ல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டாலும் நூலகம்செயல்பட அனுமதி அளிக்கப்படவில்லை.
https://ift.tt/pZodxlVகரூர்: வீடுகளுக்கே நேரடியாக சென்று புத்தகங்கள் விநியோகிக்கும், நூலக நண்பர்கள் திட்டத்துக்கு தன்னார்வலர்களைத் தேர்வு செய்யும் பணி விரைவில் தொடங்க உள்ளது.
தமிழகத்தில் மாநில நூலகம் மற்றும் 30-க்கும் அதிகமான மாவட்ட மைய நூலகங்கள், முழுநேர கிளை நூலகங்கள், கிளை நூலகங்கள், ஊர்ப்புற நூலகங்கள், பகுதி நேர நூலகங்கள் என 4,000-க்கும் அதிகமான நூலகங்கள் உள்ளன. தமிழகத்தில் கரோனா பரவல் காரணமாக 2020-ல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டாலும் நூலகம்செயல்பட அனுமதி அளிக்கப்படவில்லை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 கருத்துகள்