ஃபரிதாபாத்: வாகனங்கள் பரபரக்கும் இந்திய சாலையின் ஓரத்தில் மோட்டார் சைக்கிளில் இட்லி - சாம்பார் விற்பனை செய்து வருகிறார் பி.காம் பட்டம் பெற்ற இளைஞர் ஒருவர். அவரது வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது. அந்த வீடியோவில் தனது சுய தொழில் குறித்து அவர் விவரித்துள்ளார்.
ஹரியாணா மாநிலத்தின் ஃபரிதாபாத் பகுதியில் அவர் இந்தப் பணியை மேற்கொண்டு வருகிறார். அதனை கவனித்த உணவு சார்ந்த கன்டென்டுகளை பதிவு செய்து வரும் பிளாகர் ஒருவர் தனது ‘ஸ்வேக் சே டாக்டர்’ என்ற சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ சுமார் 6 லட்சம் வியூஸ்களை அள்ளியுள்ளது.
https://ift.tt/05GVTwpஃபரிதாபாத்: வாகனங்கள் பரபரக்கும் இந்திய சாலையின் ஓரத்தில் மோட்டார் சைக்கிளில் இட்லி - சாம்பார் விற்பனை செய்து வருகிறார் பி.காம் பட்டம் பெற்ற இளைஞர் ஒருவர். அவரது வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது. அந்த வீடியோவில் தனது சுய தொழில் குறித்து அவர் விவரித்துள்ளார்.
ஹரியாணா மாநிலத்தின் ஃபரிதாபாத் பகுதியில் அவர் இந்தப் பணியை மேற்கொண்டு வருகிறார். அதனை கவனித்த உணவு சார்ந்த கன்டென்டுகளை பதிவு செய்து வரும் பிளாகர் ஒருவர் தனது ‘ஸ்வேக் சே டாக்டர்’ என்ற சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ சுமார் 6 லட்சம் வியூஸ்களை அள்ளியுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 கருத்துகள்