Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

அசாம் | சாலையோர தள்ளுவண்டி கடையில் பானிபூரி சாப்பிடும் யானை

அசாம் மாநிலம் தேஜ்பூரில் சாலையோர தள்ளுவண்டி கடையில் தலையை ஆட்டியபடி பானிபூரி சாப்பிடும் யானையின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சின்னதாக உப்பியபடி இருக்கும் க்ரிஸ்பியான பூரியின் தலையில் தட்டி, காற்றடைதிருந்த பூரிக்குள் கொஞ்சம் வெங்காயம், கொஞ்சம் உருளைக்கிழங்கு மசாலா, நிறைந்து வடியும் அளவிற்கு கொத்தமல்லியை அரைத்து கரைத்த புளிப்பேறிய சாறு ஊற்றி தரும் பானிபூரி பலரின் விருப்பாமான சாலையோர சிற்றுண்டி என்பதில் மாற்றுக் கருத்தே இருக்க முடியாது. சின்னத் தட்டில் சாறு வடிய வாய்க்கொள்ளாமல் அதக்கிச் சாப்பிடும் சுவைக்கு ஈடு இணை எதுவும் இருக்க முடியாது. பானிபூரி சாப்பிடும்போது கடைக்காரின் வேகம் அதிகமா, நாம் சாப்பிடும் வேகம் அதிகமா என நடக்கும் அறிவிக்கப்படாத போட்டியில் எண்ணிக்கை மறந்து விடுவதும், நினைத்து வந்ததை விட கூடுதலாக சாப்பிடுவதும் சகஜமே..

https://ift.tt/ViC1xg4

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்