சென்னை: இங்கிலாந்தைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் சர் ஜான் ஹூபர்ட் மார்ஷல், ஹரப்பா, மொகஞ்சதாரோ பகுதிகளில் மேற்கொண்ட அகழாய்வுகளின்படி, சிந்து சமவெளி நாகரிகத்தை முதன்முதலில் கண்டறிந்தார்.
அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு 1924 செப்டம்பர் 20-ம் தேதி வெளியிடப்பட்டது. அந்த நிகழ்வின் 98-வது ஆண்டை நினைவூட்டும் வகையிலான சிறப்புக் கருத்தரங்கம் சென்னை தரமணியில் உள்ள ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
https://ift.tt/BmKWv96சென்னை: இங்கிலாந்தைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் சர் ஜான் ஹூபர்ட் மார்ஷல், ஹரப்பா, மொகஞ்சதாரோ பகுதிகளில் மேற்கொண்ட அகழாய்வுகளின்படி, சிந்து சமவெளி நாகரிகத்தை முதன்முதலில் கண்டறிந்தார்.
அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு 1924 செப்டம்பர் 20-ம் தேதி வெளியிடப்பட்டது. அந்த நிகழ்வின் 98-வது ஆண்டை நினைவூட்டும் வகையிலான சிறப்புக் கருத்தரங்கம் சென்னை தரமணியில் உள்ள ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 கருத்துகள்