தூத்துக்குடி கடல் பகுதியில் 5 லட்சம் முத்துச்சிப்பி குஞ்சுகளை கடலில் விடும் பணியை மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் நேற்று தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி கடல் பகுதியில் முத்து வளம் அழிந்து போனதால் கடந்த 1961-ம் ஆண்டுடன் அங்கு முத்துக்குளித்தல் தொழில் நிறுத்தப்பட்டது. முத்துச்சிப்பிகள் பாதுகாக்கப்பட்ட கடல்வாழ் உயிரினங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டது.
https://ift.tt/X2EvtYfதூத்துக்குடி கடல் பகுதியில் 5 லட்சம் முத்துச்சிப்பி குஞ்சுகளை கடலில் விடும் பணியை மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் நேற்று தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி கடல் பகுதியில் முத்து வளம் அழிந்து போனதால் கடந்த 1961-ம் ஆண்டுடன் அங்கு முத்துக்குளித்தல் தொழில் நிறுத்தப்பட்டது. முத்துச்சிப்பிகள் பாதுகாக்கப்பட்ட கடல்வாழ் உயிரினங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 கருத்துகள்