டோஸ்டர்லிமாப்: மலக்குடல் புற்றுநோய் சிகிச்சையில் புகுந்துள்ள ஒரு புதிய மருந்து, டோஸ்டர்லிமாப். இது ஒற்றைப் படியாக்க எதிரணு மருந்து (Monoclonal antibody) வகையைச் சேர்ந்தது. செயல்முறையில் இதை வகை பிரித்தால், இது ஒரு ‘தணிக்கைத் தடுப்பான்’(Checkpoint inhibitor) வகை மருந்து.
கருப்பையில் புற்றுநோய் (Endometrial cancer) உள்ளவர்களுக்கு இதை வழங்க அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிறுவனம் (FDA) ஏற்கெனவே அனுமதி கொடுத்துள்ளது. நம்மை அதிகம் தாக்கும் புற்றுநோய் வரிசையில் குடல் புற்றுநோய் நான்காமிடத்தில் இருக்கிறது.
https://ift.tt/KNjomutடோஸ்டர்லிமாப்: மலக்குடல் புற்றுநோய் சிகிச்சையில் புகுந்துள்ள ஒரு புதிய மருந்து, டோஸ்டர்லிமாப். இது ஒற்றைப் படியாக்க எதிரணு மருந்து (Monoclonal antibody) வகையைச் சேர்ந்தது. செயல்முறையில் இதை வகை பிரித்தால், இது ஒரு ‘தணிக்கைத் தடுப்பான்’(Checkpoint inhibitor) வகை மருந்து.
கருப்பையில் புற்றுநோய் (Endometrial cancer) உள்ளவர்களுக்கு இதை வழங்க அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிறுவனம் (FDA) ஏற்கெனவே அனுமதி கொடுத்துள்ளது. நம்மை அதிகம் தாக்கும் புற்றுநோய் வரிசையில் குடல் புற்றுநோய் நான்காமிடத்தில் இருக்கிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 கருத்துகள்