எம்ப்பதி: தன்னைப் போல் பிறரைக் கருதுதல், பிறர் நிலையில் நின்று உணர்ந்து அணுகுதல் என்ற பொருள்படும் எம்ப்பதி (Empathy) என்பது உணர்வு முதிர்ச்சி ஆற்றலில் முதன்மையான ஒன்று. உணர்ச்சிவசப்படும்போது நீங்கள் உங்களுடைய சொந்த உணர்வுகளைக் கண்டடைந்து, அதனைச் சரி செய்யும் அதேவேளையில் மற்றவர்களின் உணர்வுகளையும் புரிந்துகொண்டு செயலாற்றுகிறீகள்.
உளவியலாளர் டேனியல் கோல்மன் கூற்றுப்படி, "எம்ப்பதி என்பது சுய விழிப்புணர்வு, சுயக் கட்டுப்பாடு, உந்துதல், சமூகத் திறன் போன்ற உணர்வு முதிர்ச்சியின் 5 முக்கிய குணாதிசயங்களில் ஒன்று. மிகை உணர்வு முதிர்ச்சி, சிறந்த தலைமைப் பண்பு, தொழில் வெற்றி, கல்வி சாதனை மற்றும் சிறந்த சமூக மற்றும் தனிப்பட்ட உறவுகளுடன் தொடர்புபடுத்தி காட்டப்படுகிறது. அது உடல் மற்றும் மன வலிமை மற்றும் நன்னடத்தையுடனும் தொடர்புடையது. நல்ல உணர்வு முதிர்ச்சி மன அழுத்த பிரச்சினைகளைச் சமாளிக்க உதவுகிறது.
https://ift.tt/YKF8puEஎம்ப்பதி: தன்னைப் போல் பிறரைக் கருதுதல், பிறர் நிலையில் நின்று உணர்ந்து அணுகுதல் என்ற பொருள்படும் எம்ப்பதி (Empathy) என்பது உணர்வு முதிர்ச்சி ஆற்றலில் முதன்மையான ஒன்று. உணர்ச்சிவசப்படும்போது நீங்கள் உங்களுடைய சொந்த உணர்வுகளைக் கண்டடைந்து, அதனைச் சரி செய்யும் அதேவேளையில் மற்றவர்களின் உணர்வுகளையும் புரிந்துகொண்டு செயலாற்றுகிறீகள்.
உளவியலாளர் டேனியல் கோல்மன் கூற்றுப்படி, "எம்ப்பதி என்பது சுய விழிப்புணர்வு, சுயக் கட்டுப்பாடு, உந்துதல், சமூகத் திறன் போன்ற உணர்வு முதிர்ச்சியின் 5 முக்கிய குணாதிசயங்களில் ஒன்று. மிகை உணர்வு முதிர்ச்சி, சிறந்த தலைமைப் பண்பு, தொழில் வெற்றி, கல்வி சாதனை மற்றும் சிறந்த சமூக மற்றும் தனிப்பட்ட உறவுகளுடன் தொடர்புபடுத்தி காட்டப்படுகிறது. அது உடல் மற்றும் மன வலிமை மற்றும் நன்னடத்தையுடனும் தொடர்புடையது. நல்ல உணர்வு முதிர்ச்சி மன அழுத்த பிரச்சினைகளைச் சமாளிக்க உதவுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 கருத்துகள்