Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

44வது செஸ் ஒலிம்பியாட் தொடரிலிருந்து விலகியது சீனா! இந்தியாவுக்கு பாதிப்பா?

44 வது செஸ் ஒலிம்பியாட் தொடர் சென்னை மாமல்லபுரத்தில் ஜூலை 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த தொடரில் பங்கேற்க இதுவரை 187 நாடுகளை பதிவு செய்துள்ளனர், ஒலிம்பியாட் தொடர் வரலாற்றில் அதிக நாடுகள் பங்கேற்கவுள்ள ஒலிம்பியாட் தொடராக இந்த தொடர் அமையவுள்ள நிலையில் தற்போது ஒலிம்பியாட் தொடரில் இருந்து சீனா விலகியுள்ளனர். தொடரில் பங்கேற்க பதிவு செய்திருந்த சீனா விலகலுக்கான காரணம் தற்போது வரை தெரியவில்லை.

image

ஏற்கனவே செஸ் அரங்கில் பலம் வாய்ந்த அணியாக இருக்க கூடிய ரஷ்யா தடை செய்யப்பட்டு இருந்த நிலையில் தற்போது சீனா அணியும் தொடரில் இருந்து விலகி இருப்பது இந்திய அணி பதக்கம் வெல்லவதற்கான வாய்ப்பை அதிகரித்து உள்ளது.

தொடர்புடைய செய்தி: முன்னெச்சரிக்கையாக தடுக்கப்பட்ட கொலை சம்பவம்! ஆயுதங்களுடன் 10 சிறார் உட்பட 14 பேர் கைது

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/p2oHiyN

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்