"மனநலம் என்பது மிக முக்கியமான ஒன்று. மனிதனுக்கு உடல், மனம், சமூக ஆரோக்கியம் (Social Health) மூன்றுமே முக்கியம். உடலில் எதாவது பிரச்சினை என்றால், உடனே மருத்துவமனை செல்லும் மக்கள், மனதிற்கு பிரச்சினை என்றால் மட்டும் மருத்துவமனை செல்வதை பெரும்பாலும் விரும்பவில்லை என்று சொல்வதைவிட, மனநல மருத்துவரையோ அல்லது மனநலஆலோசகரையோ சந்திப்பது அக்கம்பக்கத்தினருக்கு தெரிந்தால் அசிங்கம் என்றுதான் பரவலாக இன்றும் நினைக்கிறார்கள். நம்மிடம் மனநலம் குறித்த தெளிவு இன்னமும் முழுமையாக இல்லை" என்கிறார் மனநல மருத்துவர் செல்வராஜ்.
உடல் ஆரோக்கியம் தெரியும். மன ஆரோக்கியம் தெரியும். அதென்ன சமூக ஆரோக்கியம்? நம்மில் யாரெல்லாம் சமூக ஆரோக்கியமின்றி பாதிக்கப்பட்டுள்ளோம்? - இந்தக் கேள்விகளுடன், மனநல மருத்துவர் செல்வராஜை அணுகியபோது, அவர் எளிய முறையில் தெளிவுபடுத்தியதுடன், நாம் சமூக ஆரோக்கியத்தை மேம்படுத்திக்கொள்ள 5 எளிய கட்டளைகளையும் பின்பற்ற முன்மொழிந்தார். இதுகுறித்து அவர் விவரித்தவை:
https://ift.tt/0acgNKW"மனநலம் என்பது மிக முக்கியமான ஒன்று. மனிதனுக்கு உடல், மனம், சமூக ஆரோக்கியம் (Social Health) மூன்றுமே முக்கியம். உடலில் எதாவது பிரச்சினை என்றால், உடனே மருத்துவமனை செல்லும் மக்கள், மனதிற்கு பிரச்சினை என்றால் மட்டும் மருத்துவமனை செல்வதை பெரும்பாலும் விரும்பவில்லை என்று சொல்வதைவிட, மனநல மருத்துவரையோ அல்லது மனநலஆலோசகரையோ சந்திப்பது அக்கம்பக்கத்தினருக்கு தெரிந்தால் அசிங்கம் என்றுதான் பரவலாக இன்றும் நினைக்கிறார்கள். நம்மிடம் மனநலம் குறித்த தெளிவு இன்னமும் முழுமையாக இல்லை" என்கிறார் மனநல மருத்துவர் செல்வராஜ்.
உடல் ஆரோக்கியம் தெரியும். மன ஆரோக்கியம் தெரியும். அதென்ன சமூக ஆரோக்கியம்? நம்மில் யாரெல்லாம் சமூக ஆரோக்கியமின்றி பாதிக்கப்பட்டுள்ளோம்? - இந்தக் கேள்விகளுடன், மனநல மருத்துவர் செல்வராஜை அணுகியபோது, அவர் எளிய முறையில் தெளிவுபடுத்தியதுடன், நாம் சமூக ஆரோக்கியத்தை மேம்படுத்திக்கொள்ள 5 எளிய கட்டளைகளையும் பின்பற்ற முன்மொழிந்தார். இதுகுறித்து அவர் விவரித்தவை:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 கருத்துகள்