Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

மீண்டும் ஏற்றம் கண்டது பெட்ரோல் விலை - சென்னையில் ஒரு லிட்டர் எவ்வளவு?

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை 5 நாட்களில் லிட்டருக்கு தலா 3 ரூபாய் விலை உயர்ந்துள்ளது.

இன்றைய நிலவரப்படி, பெட்ரோல் லிட்டருக்கு 76 காசுகள் விலை உயர்ந்து 104 ரூபாய் 43 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் லிட்டருக்கு 76 காசுகள் விலை அதிகரித்து 94 ரூபாய் 47 காசுகளுக்கு விற்பனையாகிறது. கடந்த 5 நாட்களில் பெட்ரோல் லிட்டருக்கு 3 ரூபாய் 3 காசுகளும், டீசல் லிட்டருக்கு 3 ரூபாய் 4 காசுகளும் விலை அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 119.24 டாலரில் வர்த்தகமாகிறது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் கடும் அவதிக்குள்ளாகி உள்ளதாக வாகன ஓட்டிகள் கூறுகின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/NG8iqVS

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்