ரஷ்யாவின் உலக அளவிலான கச்சா எண்ணெய் ஏற்றுமதி 12 சதவீதம் ஆகும். ஒவ்வொரு நாளும் உலக சந்தையில் கிட்டத்தட்ட 5 மில்லியன் கச்சா எண்ணெய் பீப்பாய்களை ரஷ்யா விநியோகம் செய்கிறது.
உக்ரைன் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா, இத்தாலி ஆகிய நாடுகள் நிறுத்தியுள்ளன. அதேநேரம் கச்சா எண்ணெய் தேவைக்காக ரஷ்யாவையே நம்பியுள்ளதாலும் வேறு வழிகளில் எரிவாயுவை பெற வாய்ப்பில்லை என்பதாலும் பல்கேரியா, சீனா ஆகிய நாடுகள் இப்போதும் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணையை இறக்குமதி செய்து வருகின்றன.
நாடுகளின் பட்டியல்:
1. பல்கேரியா
2.சீனா
3.ஐரோப்பிய யூனியன்
4.பிரான்ஸ்
5.கிரீஸ்
6.இந்தியா
7.இத்தாலி
8.ஹங்கேரி
9.நெதர்லாந்து
10.போலந்து
11.துருக்கி
இதனிடையே ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்ய ஆர்வம் காட்டி வந்த இந்தியா, முதல்கட்டமாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் மூலம் ரஷ்ய நிறுவனத்திடம் இருந்து கச்சா எண்ணெயை தள்ளுபடி விலையில் இறக்குமதி செய்துள்ளது.
ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்திய நிறுவனங்கள் மற்றும் அறிவிப்பு வெளியான நாள்:
1. PKN Orlen - போலந்து நிறுவனம் (மார்ச் 11 முதல்)
2. PREEM - ஸ்வீடனின் மிகப்பெரிய ரிபைண்டர் நிறுவனம் (சவுதி பில்லியனர் முகமது ஹூசைனுக்கு சொந்தமானது) (மார்ச் 11 முதல்)
3. OMV - ஆஸ்திரேலியாவின் கச்சா எண்ணெய் & எரிவாயு நிறுவனம் (மார்ச் 11 முதல்)
4. EQUINOR - நார்வே அரசாங்கத்தின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனம் (மார்ச் 10 முதல்)
5. SHELL - அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் உலகின் மிகப்பெரிய பெட்ரோலியம் விநியோக நிறுவனம் (மார்ச் 18 முதல்)
6. TOTALENERGIES - பிரெஞ்சு நிறுவனம் (மார்ச் 7 முதல்)
7. BP (LON:BP) - பிரிட்டீஷ் நிறுவனம் (பிப். 28 முதல்)
8. NESTE - பின்லாந்து நிறுவனம் (பிப்.28 முதல்)
9. REPSOL - ஸ்பெயின் நிறுவனம்
இதையும் படிக்க: உக்ரைன் குழந்தைகளின் கல்விக்கு நிதியுதவி அறிவித்த பெடரர்.. எவ்வளவு டாலர்கள் தெரியுமா?
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/b5VeqZUரஷ்யாவின் உலக அளவிலான கச்சா எண்ணெய் ஏற்றுமதி 12 சதவீதம் ஆகும். ஒவ்வொரு நாளும் உலக சந்தையில் கிட்டத்தட்ட 5 மில்லியன் கச்சா எண்ணெய் பீப்பாய்களை ரஷ்யா விநியோகம் செய்கிறது.
உக்ரைன் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா, இத்தாலி ஆகிய நாடுகள் நிறுத்தியுள்ளன. அதேநேரம் கச்சா எண்ணெய் தேவைக்காக ரஷ்யாவையே நம்பியுள்ளதாலும் வேறு வழிகளில் எரிவாயுவை பெற வாய்ப்பில்லை என்பதாலும் பல்கேரியா, சீனா ஆகிய நாடுகள் இப்போதும் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணையை இறக்குமதி செய்து வருகின்றன.
நாடுகளின் பட்டியல்:
1. பல்கேரியா
2.சீனா
3.ஐரோப்பிய யூனியன்
4.பிரான்ஸ்
5.கிரீஸ்
6.இந்தியா
7.இத்தாலி
8.ஹங்கேரி
9.நெதர்லாந்து
10.போலந்து
11.துருக்கி
இதனிடையே ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்ய ஆர்வம் காட்டி வந்த இந்தியா, முதல்கட்டமாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் மூலம் ரஷ்ய நிறுவனத்திடம் இருந்து கச்சா எண்ணெயை தள்ளுபடி விலையில் இறக்குமதி செய்துள்ளது.
ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்திய நிறுவனங்கள் மற்றும் அறிவிப்பு வெளியான நாள்:
1. PKN Orlen - போலந்து நிறுவனம் (மார்ச் 11 முதல்)
2. PREEM - ஸ்வீடனின் மிகப்பெரிய ரிபைண்டர் நிறுவனம் (சவுதி பில்லியனர் முகமது ஹூசைனுக்கு சொந்தமானது) (மார்ச் 11 முதல்)
3. OMV - ஆஸ்திரேலியாவின் கச்சா எண்ணெய் & எரிவாயு நிறுவனம் (மார்ச் 11 முதல்)
4. EQUINOR - நார்வே அரசாங்கத்தின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனம் (மார்ச் 10 முதல்)
5. SHELL - அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் உலகின் மிகப்பெரிய பெட்ரோலியம் விநியோக நிறுவனம் (மார்ச் 18 முதல்)
6. TOTALENERGIES - பிரெஞ்சு நிறுவனம் (மார்ச் 7 முதல்)
7. BP (LON:BP) - பிரிட்டீஷ் நிறுவனம் (பிப். 28 முதல்)
8. NESTE - பின்லாந்து நிறுவனம் (பிப்.28 முதல்)
9. REPSOL - ஸ்பெயின் நிறுவனம்
இதையும் படிக்க: உக்ரைன் குழந்தைகளின் கல்விக்கு நிதியுதவி அறிவித்த பெடரர்.. எவ்வளவு டாலர்கள் தெரியுமா?
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்