44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 200 நாடுகளில் இருந்து 2,000 வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
இது குறித்து தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ''44-ஆவது செஸ் ஒலிம்பியாட் தொடரை இந்தியாவின் செஸ் தலைநகரான சென்னை நடத்தவுள்ளதைப் பெருமகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன். இது தமிழ்நாட்டுக்கொரு பெருமைமிகு தருணம். உலகம் முழுவதும் இருந்து வருகை தரும் செஸ் விளையாட்டின் மன்னர்களை வரவேற்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: இமயமலையில் பல்வேறு விளையாட்டு கட்டமைப்பு திட்டங்களுக்கு அனுமதி: மதிப்பு எவ்வளவு?
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/ptG8MkD44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 200 நாடுகளில் இருந்து 2,000 வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
இது குறித்து தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ''44-ஆவது செஸ் ஒலிம்பியாட் தொடரை இந்தியாவின் செஸ் தலைநகரான சென்னை நடத்தவுள்ளதைப் பெருமகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன். இது தமிழ்நாட்டுக்கொரு பெருமைமிகு தருணம். உலகம் முழுவதும் இருந்து வருகை தரும் செஸ் விளையாட்டின் மன்னர்களை வரவேற்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: இமயமலையில் பல்வேறு விளையாட்டு கட்டமைப்பு திட்டங்களுக்கு அனுமதி: மதிப்பு எவ்வளவு?
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்