Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

துபாயின் புதிய அடையாளமாக மாறிய 'எதிர்கால அருங்காட்சியகம்'

https://ift.tt/XdyhNCE

துபாயின் புதிய அடையாளமாக பிரம்மாண்டமான அருங்காட்சியகம் திறக்கப்பட்டுள்ளது. எதிர்கால அருங்காட்சியகம் என இதற்கு பெயரிடப்பட்டுள்ளது.

255 அடி உயரம் கொண்ட இந்த அருங்காட்சியகம், கோள வடிவில் கட்டப்பட்டுள்ளது. உலகின் மிக அழகிய அருங்காட்சியகங்களின் பட்டியலில் இது இடம்பிடித்துள்ளது. மொத்தம் ஏழு தளங்கள் கொண்ட இந்த அருங்காட்சியகத்தில் பிரமிக்க வைக்கும் பல்வேறு காட்சி அமைப்புகள் இடம்பெற்றுள்ளன. 

image

எதிர்கால விண்வெளி தொழில்நுட்பங்கள், சுற்றுச்சூழல், உயிர் பொறியியல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் காட்சி அமைப்புகள் இடம்பெற்றுள்ளதாகவும் முழுமையாக இவற்றை காண 3 மணி நேரம் ஆகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்