உத்தராகண்ட், கோவா மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் மற்றும் உத்தரபிரதேச மாநில 2ஆம் கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது
உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும், கோவாவில் உள்ள 40 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

உத்தரபிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ஏற்கனவே முதல்கட்டமாக 58 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், இரண்டாம் கட்டமாக 55 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தேர்தல் நடைபெறும் 3 மாநிலங்களிலும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/92VSAUM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

0 கருத்துகள்