https://ift.tt/J4iuxXI

டெல்லி பழைய சீமாபுரியில், கேட்பாரற்று கிடந்த பையில் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

டெல்லியின் பழைய சீமாபுரி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் சந்தேகத்திற்கிடமான பையில் வெடிகுண்டு ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தினர்.

Image

இதையடுத்து அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த மாதம் காஜிபூர் பகுதியில் பூ மார்க்கெட்டில் கிட்டத்தட்ட 3 கிலோ வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News