80% காயங்களுடன் உயிர் தப்பிய கேப்டன் வருண்சிங் மேல் சிகிச்சைக்கு பெங்களூரு அழைத்துச் செல்லப்பட்டார்.
நேற்று குன்னூர் காட்டேரி நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். 80% காயங்களுடன் மீட்கப்பட்ட கேப்டன் வருண் சிங்கிற்கு வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையே அவருக்கு மேல் சிகிச்சை தேவைப்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்ததால் அவரை அதிநவீன ஆம்புலன்ஸ் மூலமாக பெங்களூருவிலுள்ள விமானப்படை மருத்துவமனைக்கு கொண்டுசென்றுள்ளனர்.
உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி - உதகையில் நாளை கடைகள் அடைப்பு
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்