வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடியை வீட்டுக்கு அனுப்பி இந்தியாவின் தலைசிறந்த தலைவராக உருவாகும் தகுதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இருப்பதாக திமுகவின் துணைபொதுசெயளாலர் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.
சென்னை அடையாறில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய அவர், மதவாதத்தால் கடந்த 10 ஆண்டுகளில் நாடு முழுவதும் பிரச்னை ஏற்பட்டுள்ளதாக கூறினார்.

சிறந்த நிர்வாக நடவடிக்கைகளின் மூலமாக முதலமைச்சர் ஸ்டாலினை தாம் ஒரு தத்துவத் தலைவராக பார்ப்பதாகவும் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அவரை நாட்டின் தலைசிறந்த தலைவராக உருவாக்குவோம் என்றும் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

0 கருத்துகள்