கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 711 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. ஒமைக்ரான் திரிபு அச்சுறுத்தலுக்கு மத்தியில் சிங்கப்பூரிலிருந்து வந்த திருச்சி நபருக்கு தொற்று உறுதியானது. சிகிச்சை பலன் அளிக்காமல் 9 பேர் உயிரிழந்துள்ளனர். 759 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.
அசாம், பீகார், ஜார்கண்ட் மாநிலங்களில் இருந்து வந்தவர்களில் தலா ஒருவருக்கும், மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து வந்த மூவருக்கும் தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 1,02,420 பேருக்கு RT-PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பாதிக்கப்பட்ட 711 பேரில் 418 பேர் ஆண்கள், 293 பேர் பெண்கள்.

தலைநகர் சென்னையில் 128 பேர், கோவையில் 127 பேர், ஈரோட்டில் 59 பேர், செங்கல்பட்டில் 56 பேர், திருப்பூரில் 52 பேர், நாமக்கல்லில் 43 பேர், சேலத்தில் 41 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்கலாம் : வெஸ்ட் இண்டீஸ் அணியில் அசத்தும் தமிழ் வம்சாவளி வீரர்! யார் இந்த 'வீராசாமி பெருமாள்’?
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

0 கருத்துகள்