கோவை குற்றாலத்தில் நாளை முதல் சுற்றுலாப் பயணிகளுக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட உள்ளது.
தொடர்மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக கடந்த அக்டோபர் மாதம் 10ஆம் தேதி தடை விதிக்கப்பட்டது. தற்போது நீர்வரத்து சீராக உள்ளதால் நாளை (டிசம்பர் 14) முதல் கோவை குற்றாலம் திறக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை 4 கட்டங்களாக தலா 150 பேர் வீதம் தினமும் 600 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் எனவும் இதற்கு https:/coimbatorewilderness.com என்ற இணையதளத்தில் முன்பதிவு பெற வேண்டும் எனவும் கோவை மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: தென்காசி: குற்றால அருவிகளில் டிச.20 முதல் குளிக்க அனுமதி
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3dINEZhகோவை குற்றாலத்தில் நாளை முதல் சுற்றுலாப் பயணிகளுக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட உள்ளது.
தொடர்மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக கடந்த அக்டோபர் மாதம் 10ஆம் தேதி தடை விதிக்கப்பட்டது. தற்போது நீர்வரத்து சீராக உள்ளதால் நாளை (டிசம்பர் 14) முதல் கோவை குற்றாலம் திறக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை 4 கட்டங்களாக தலா 150 பேர் வீதம் தினமும் 600 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் எனவும் இதற்கு https:/coimbatorewilderness.com என்ற இணையதளத்தில் முன்பதிவு பெற வேண்டும் எனவும் கோவை மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: தென்காசி: குற்றால அருவிகளில் டிச.20 முதல் குளிக்க அனுமதி
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்