தமிழ் மொழித் தகுதித் தேர்வில் தமிழ் மொழித் தகுதித் தேர்வில் திருக்குறள் தொடர்பான கட்டுரை வரைதல் பகுதி சேர்க்கப்பட்டு, திருத்தப்பட்ட பாடத்திட்டம் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக அரசு பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான கட்டாயத் தமிழ் மொழி தகுதித் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டதை தொடர்ந்து அதற்கான தேர்வுத்திட்டம், பாடத்திட்டம் இணையதளத்தில் வெளியிடப்பட்டன.

இந்நிலையில், திருக்குறள் தொடர்பான கட்டுரை வரைதல் பகுதியும் திருத்தப்பட்ட பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டிருப்பதாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3sykogs

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

0 கருத்துகள்