மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஒமைக்ரான் கொரோனா சிகிச்சைக்காக சிறப்பு தனி வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா அச்சுறுத்தலை அடுத்து தமிழக அரசு கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. அந்த வகையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஒமைக்ரானுக்கு என தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக சிகிச்சையளிக்கும் வகையில் செயற்கை சுவாசக் கருவிகளுடன் 30 படுக்கைகள் கொண்ட வார்டு உருவாக்கப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

0 கருத்துகள்