மொரப்பூரில் நாம் தமிழர் கட்சியினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், கருணாநிதி மற்றும் முதல்வர் குறித்து அவதூறாக பேசியதாக, திமுக ஒன்றிய செயலாளர் மேடையில் தகராறு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்பட்டுள்ளது. நாற்காலியை வீசி தாக்குதலில் ஈடுபட்டுள்ளதால், இவ்விவகாரம் சர்ச்சையாகியுள்ளது.
தருமபுரி மாவட்டம், மொரப்பூர் பேருந்து நிலைய வளாகத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில், முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும், 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் இஸ்லாமியரை விடுதலை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சியினர், அதிமுக மற்றும் திமுகவினரையும் குறிப்பாக முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் இன்னாள் தமிழக முதல்வரை மு.க.ஸ்டாலின் பற்றியும் அவதூறாக பேசியதாக தெரிகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3yORgTmமொரப்பூரில் நாம் தமிழர் கட்சியினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், கருணாநிதி மற்றும் முதல்வர் குறித்து அவதூறாக பேசியதாக, திமுக ஒன்றிய செயலாளர் மேடையில் தகராறு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்பட்டுள்ளது. நாற்காலியை வீசி தாக்குதலில் ஈடுபட்டுள்ளதால், இவ்விவகாரம் சர்ச்சையாகியுள்ளது.
தருமபுரி மாவட்டம், மொரப்பூர் பேருந்து நிலைய வளாகத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில், முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும், 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் இஸ்லாமியரை விடுதலை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சியினர், அதிமுக மற்றும் திமுகவினரையும் குறிப்பாக முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் இன்னாள் தமிழக முதல்வரை மு.க.ஸ்டாலின் பற்றியும் அவதூறாக பேசியதாக தெரிகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்