அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’ படம் வெளியான ஒரே நாளில் ரூ.47 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.
அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் பான் இந்தியா படமாக உருவாகியுள்ள ‘புஷ்பா’ நேற்று உலகம் முழுக்க வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. ஊடகங்களின் விமர்சனங்கள் ’சுமார்’ என்று வந்தாலும் ரசிகர்கள் ’சூப்பர்’ என்று கொண்டாடி வருகிறார்கள். தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி என 5 மொழிகளில் வெளியானாலும் அனைத்து மாநிலங்களிலுமே ஹவுஸ்ஃபுல் காட்சிகளாய் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், ‘புஷ்பா’ வெளியான முதல் நாளிலேயே உலகம் முழுக்க ரூ.47 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இதனை, இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். தெலங்கானாவில் மட்டுமே ரூ.11 கோடி ரூபாய்க்கு மேலும், தமிழகத்தில் ரூ. 4 கோடி ரூபாய்யும் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3F8CpFP

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

0 கருத்துகள்