Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

இந்தியாவில் காவல்துறை விசாரணையின் போது 348 பேர் உயிரிழப்பு: உள்துறை அமைச்சகம் தகவல்

https://ift.tt/3d7wPqU

கடந்த 3 ஆண்டுகளில் நாடு முழுவதும் காவல்துறை விசாரணையின் போது 348 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மக்களவை உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள உள்துறை அமைச்சகம், “2018-2021 காலத்தில் 348 பேர் காவல்துறை விசாரணையின் போதும், நீதிமன்ற காவலில் இருந்த 5,221 பேரும் உயிரிழந்துள்ளனர்” என தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, “2018-19ல் 11 என்றிருந்த காவல்துறை மரணங்கள், 2020-2021 ஆம் ஆண்டில் 61 என உயர்ந்துள்ளது” என தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க... ஒமிக்ரான் பரவலை தடுக்க விமான நிலையங்களில் அமலுக்கு வந்தன புதிய கட்டுப்பாடுகள்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்