அமலாக்கத்துறை, சிபிஐ இயக்குநர்களின் பதவிகாலத்தை 5 ஆண்டுகள் நீட்டிக்கும் அவசர சட்டத்துக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.
அதிகபட்சம் 2 ஆண்டுகள் என இருந்த பதவிகாலத்தை 5 ஆண்டுகள் வரை நீட்டிப்பு செய்ய அவசரச்சட்டம் இயற்றப்பட்டது. இதற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்த நிலையில், இதற்கான அரசாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
இதனைப்படிக்க...கோவை மாணவி தற்கொலை: பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனிடம் விசாரணை
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3CalZdzஅமலாக்கத்துறை, சிபிஐ இயக்குநர்களின் பதவிகாலத்தை 5 ஆண்டுகள் நீட்டிக்கும் அவசர சட்டத்துக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.
அதிகபட்சம் 2 ஆண்டுகள் என இருந்த பதவிகாலத்தை 5 ஆண்டுகள் வரை நீட்டிப்பு செய்ய அவசரச்சட்டம் இயற்றப்பட்டது. இதற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்த நிலையில், இதற்கான அரசாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
இதனைப்படிக்க...கோவை மாணவி தற்கொலை: பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனிடம் விசாரணை
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்