Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

“மெஸ்ஸி, ரொனால்டோவை விட நெய்மர் டெக்னிக்கலாக சிறந்தவர்!”-பிரேசில் முன்னாள் கால்பந்து வீரர்

பெருவாரியான உலக மக்களால் பரவலாக அறியப்படுபவர்கள் கால்பந்தாட்ட நட்சத்திர வீரர்களான மெஸ்ஸி, ரொனால்டோ மற்றும் நெய்மர். மூவரும் அவரவர் நாட்டு அணிக்காக அட்டகாசமாக விளையாடி வரும் வீரர்கள். அதோடு கால்பந்தாட்ட கிளப் அணிகளுக்காகவும் விளையாடி மாஸ் காட்டக் கூடியவர்கள். 

தற்போது நெய்மரும், மெஸ்ஸியும் கூட்டாக PSG கால்பந்தாட்ட அணிக்காக விளையாடி வருகின்றனர். இந்நிலையில் இந்த மூவரில் டெக்னிக்கலாக சிறந்தவர் நெய்மர் தான் என தெரிவித்துள்ளார் பிரேசில் நாட்டு முன்னாள் கால்பந்து வீரர் Cafu. 

image

“மெஸ்ஸி மற்றும் ரொனால்டோவை விட நெய்மர் தான் டெக்னிக்கலாக சிறந்தவர். ஆனால் அவர் ஒன்றில் மட்டும் தன்னை முன்னேற்றிக் கொள்ள வேண்டி உள்ளது. அணியை முன்னின்று தலைமை தாங்கி வழிநடத்தும் பொறுப்பை அவர் ஏற்றுக் கொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளார். 

நெய்மர் கடந்த 2017 முதல் இன்று வரையில் PSG அணிக்காக 59 கோல்களும், பிரேசில் அணிக்காக 70 கோல்களும் பதிவு செய்துள்ளார். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/3ndPKGf

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்