கனமழையாலும், ஆந்திராவில் பெய்துவரும் தொடர் மழையாலும், பாலாறு இதுவரை காணாத வெள்ளப்பெருக்கை கண்டு வருகிறது. இதன் காரணமாக வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
ஆந்திராவில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி 13 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் மாயமாகி இருப்பதால் அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் வெள்ளப் பாதிப்புகளை அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ஹெலிக்கொப்டரில் சென்று பார்வையிட்டார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3oNc8FZ

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

0 கருத்துகள்