கனமழை காரணமாக மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதால் இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை போக்குவரத்துக்கு தேவஸ்தானம் தடை விதித்துள்ளது.
ஆந்திர மாநிலம் சித்தூரில் பெய்த கனமழை காரணமாக திருமலையில் 10 சென்டி மீட்டர் வரை மழை பதிவாகியுள்ளது. இந்நிலையில் ஏழுமலையான் கோயில் மலைப்பாதையில் மண்சரிவு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதால் அங்கு இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை போக்குவரத்துக்கு அனுமதி இல்லை என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3F7fJoXகனமழை காரணமாக மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதால் இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை போக்குவரத்துக்கு தேவஸ்தானம் தடை விதித்துள்ளது.
ஆந்திர மாநிலம் சித்தூரில் பெய்த கனமழை காரணமாக திருமலையில் 10 சென்டி மீட்டர் வரை மழை பதிவாகியுள்ளது. இந்நிலையில் ஏழுமலையான் கோயில் மலைப்பாதையில் மண்சரிவு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதால் அங்கு இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை போக்குவரத்துக்கு அனுமதி இல்லை என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்