தமிழகத்தில் மழை வெள்ளத்தினால் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பது மிகவும் வேதனை அளிப்பதாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும், நீரை காய்ச்சி குடிக்க வேண்டும், மின் சாதனங்களை பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். இந்த சூழ்நிலையில் மக்கள் தொண்டாற்றும் ஒவ்வொருவரும் பாராட்டுக்குரியவர் என தமிழிசை கூறியுள்ளார்.
தமிழகத்தில் கடும் மழையினால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பது வேதனை அளிக்கிறது.மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.மழை காலங்களில் நோய் தொற்று பரவ வாய்ப்பிருப்பதால் நீரை காய்ச்சி குடிக்க வேண்டும்.மின் சாதனங்களை பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டுகிறேன்(1/2)
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) November 8, 2021
இதையும் படிக்க: சாலை, வீடுகளில் தேங்கும் தண்ணீர் - என்ன காரணம் ? யார் பொறுப்பு?
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்