Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

சென்னை: வீடுகளில் தேங்கிய மழைநீர்; மேம்பாலத்தில் நிறுத்தப்பட்ட வாகனங்கள்

வீடுகளுக்குள் மழைநீர் தேங்கியுள்ளதால் வேளச்சேரி மேம்பாலத்தில் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

வேளச்சேரி மட்டுமன்றி சென்னை முழுக்க தொடர் மழையால் முக்கிய சாலைகள் அனைத்திலும் மழை வெள்ளம் குளம் போல் தேங்கியுள்ளது. ஜி.என்.செட்டி சாலைசென்ட்ரல் அருகே உள்ள முத்துசாமி சாலைஅண்ணா மேம்பாலத்தை சுற்றியுள்ள சாலைகளிலும் வாகனப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. அண்ணாநகர்அசோக் நகர்கொரட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால்பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி: தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னை டிஜிபி அலுவலகத்தில் 23 செ.மீ. மழை பதிவு

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/3mRvquf

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்