தமிழக அரசின் டான்செம் நிறுவனம் குறைந்த விலையில் வலிமை என்ற பெயரில் விறபனைக்கு கொண்டுவரவுள்ள சிமென்ட்டை முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் இன்று அறிமுகம் செய்துவைக்கவுள்ளார்.
வலிமை என்ற வணிகப் பெயருடன் குறைந்த விலையில் சிமென்ட் வெளி சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் என தமிழக சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி புதிய சிமென்ட்டை முதலமைச்சர் இன்று அறிமுகம் செய்யவுள்ளார். இந்த புதிய நடவடிக்கையின் மூலம் வெளிச்சந்தையில் சிமென்ட் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/30A31Av

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

0 கருத்துகள்