தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, விருதுநகர், தென் மாவட்டங்களான நெல்லை, தென்காசி என பல்வேறு மாவட்டங்களில் நேற்று இரவிலிருந்து பரவலாக பலத்த மழை நீடித்து வருகிறது.
இதைத்தொடர்ந்து கடலூர், விழுப்புரம், நெல்லை, வேலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு 1 - 8 ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் இன்று திறக்கப்படவுள்ள நிலையில், மழை காரணமாக அது சற்று தள்ளிப்போயுள்ளது.
தொடர்புடைய செய்தி: ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு நாளை முதல் பள்ளிகள் திறப்பு: பள்ளிகளின் பேருந்துகளில் ஆய்வு
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3vZwvTG

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

0 கருத்துகள்