தமிழகத்தின் 17 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “ தமிழகத்தின் அடுத்த மூன்று மணி நேரத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை, திருநெல்வேலி,தென்காசி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைப்படிக்க...காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார் ரஜினிகாந்த்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3w0G58V

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

0 கருத்துகள்