Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

டி20 உலகக் கோப்பை : AUS vs NZ : இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு!

https://ift.tt/3opFnyE

துபாய் கிரிக்கெட் மைதானத்தில் நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச், பவுலிங் தேர்வு செய்துள்ளார். இந்த மைதானத்தில் டி20 போட்டிகளில் பெரும்பாலும் இரண்டாவதாக பேட் செய்த அணி தான் வென்றுள்ளது. 

image

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து என இரு அணிகளும் அரையிறுதியில் அசத்தலான வெற்றியை பெற்ற நிலையில் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை செய்கின்றன. இரு அணிகளும் சம பலம் கொண்ட அணிகளாக உள்ளன. இருந்தாலும் நியூசிலாந்து அணியில் கான்வே இல்லாதது சின்ன பின்னடைவு தான். 

ஆடும் லெவன் விவரம்... 

image

நியூசிலாந்து!

மார்ட்டின் கப்டில், டேரில் மிட்செல், கேன் வில்லியம்சன் (கேப்டன்), டிம் செய்ஃபெர்ட்(விக்கெட் கீப்பர்), பிலிப்ஸ், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னர், ஆடம் மில்னே, டிம் சவுத்தி, இஷ் சோதி, போல்ட்.

ஆஸ்திரேலியா!

டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), மிட்செல் மார்ஷ், ஸ்டீவ் ஸ்மித், மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், மேத்யூ வேட் (விக்கெட் கீப்பர்), கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் சாம்பா, ஜோஷ் ஹேசில்வுட்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்