கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ள பாதிப்புள்ள பகுதிகளில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்மழை பெய்துவருவதால் பல இடங்களில் வெள்ளபாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. வெள்ள பாதிப்பு பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் அரவிந்த் அறிவித்திருக்கிறார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3lRHIlT

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

0 கருத்துகள்