வள்ளலார் பிறந்தநாள் இனி 'தனிப்பெருங்கருணை நாளாக' கடைப்பிடிக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
வள்ளலார் பிறந்தநாளான அக்டோபர் 5ஆம் தேதி ஆண்டுதோறும் 'தனிப்பெருங்கருணை நாளாக' கடைப்பிடிக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மக்களின் பசித்துயர் போக்க சத்திய தர்ம சாலையை நிறுவியவர் வள்ளலார் என்றும் வள்ளலார் கருணை ஒன்றையே வாழ்க்கை நெறியாகக் கொண்டு வாழ்ந்தார் என்றும் வள்ளலார் பெருமைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நினைவுகூர்ந்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்